#Anbumani #Ramadoss #PMK பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். Anbumani Ramadoss named new PMK President